×

அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களோடு ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை

டெல்லி: அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களோடு ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். 2 நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் மாநிலங்களில் இருக்கக்கூடிய சுகாதார கட்டமைப்புகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

The post அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களோடு ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Mansuk Mandavia ,Delhi ,Dinakaran ,
× RELATED மீண்டும் மன்னிப்பு கோரினார் ஒன்றிய அமைச்சர் ரூபாலா